நுரைச்சோலை மின் நிலையத்தின் வளி மாசுபாடு மலைநாட்டையும் கொழும்பையும் வந்தடைகின்றதா?

நுரைச்சோலை மின் நிலையத்தின் வளி மாசுபாடு மலைநாட்டையும் கொழும்பையும் வந்தடைகின்றதா?

ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றாடல் தின தலைப்பாக “வளி மாசுபாட்டை வெல்வோம்” தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், குறிப்பாக நகர் புறங்களில் துரிதமாக சீர்கேடும் வளியின் தரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம், காலநிலை மற்றும் வளியின் தரத்திற்கிடையேயான தொடர்பையும், வளி மாசுபாடு சூழல் மீதும் சமுதாயத்தின் மீதும் கொண்டுள்ள தாக்கங்களையும் ஆராய்கின்றது.

கீழுள்ள காணொளி எமது வளியின் தரம் சம்பந்தமான பணிகளின் அம்சங்களை முன்வைக்கின்றது.

  • மேற்கு இலங்கையில் – புத்தளம், கண்டி, கொழும்பு மாவட்டங்களில் நிறுவப்பட்டிருக்கும் கருவிகள்
  • இணையத்தின் மூலம் மாசுபாட்டை உடனுக்குடன் கண்காணித்தல்
  • மாசுபாட்டின் பண்புகளை கண்டறிய பகுப்பாய்வு மேற்கொள்ளல்
  • வளி மாசுபாட்டின் போக்குவரத்தை மதிப்பீடு செய்தல்

2019 w/ theme In , we find alarming rise in air pollution in Puttalam, Nawalapitiya & Colombo from using instruments of &